NET
WORTH STOCK BROKING LTD
நமது நிறுவனம் பங்கு சந்தை தொழில் செய்யும் ஒரு நிறுவனம்.நமது
நிறுவனம் கடந்த நான்கு வருடமாக செபி எனப்படும் மத்திய அரசின் கீழ்
செயல்படும் பங்கு சந்தை தொழிலில் ஈடுபட்டுள்ளது.இன்று உள்ள
சூழ்நிலையில் வேலைக்கு சென்று கொண்டோ அல்லது வேறு எதாவது
தொழில் செய்து கொண்டு முதலீட்டாளர்கள் தாங்களே பங்கு சந்தை
தொழிலில் முதலீடு செய்து தங்களது முதலீட்டை பெருக்குவது இயலாத
காரியமாக உள்ளது.உங்களது முதலீட்டை பெருக்க சிறந்த வாய்ப்பினை
நாங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியது ஓன்று மட்டும்தான்.
1நமது நிறுவனத்தில் உங்கள் பெயரில் ஓர் டீ மேட் கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
2.உங்களது பணத்தை உங்கள் கணக்கிலேயே வைத்துகொள்ளவும்.
3.உங்களது பணத்திற்கு வேலை செய்யும் உரிமையை மட்டும் நமது நிறுவனத்திடம் கொடுக்கவும்.
4.உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை உங்களை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது.
5.உங்கள் கணக்கில் வரும் லாபத்தையும் நீங்கள் மட்டுமே உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுக்க முடியும்.
6.உங்கள் கணக்கில் இருக்கும் முதலீட்டு பணத்திற்கு 100% உத்திரவாதம்.
7.உங்கள் கணக்கில் இருக்கும் பணம் லாபத்தில் செல்கிறதா?என்பதை தினமும் உங்களால் பார்க்க முடியும்.
8.உங்கள் கணக்கை பற்றிய தகவல் தினம் தினம் உங்கள் கைபேசிக்கு SMS மூலமாகவும் உங்கள் MAIL IDக்கு மும்பையில் இருக்கும் பங்குசந்தை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைப்பார்கள்.
கொடுக்க வேண்டிய ஆவணங்கள்
1)போட்டோ.
2)ரேசன் கார்டு.
3)வாக்காளர் அடையாள அட்டை.
4)டிரைவிங் லைசன்ஸ்.
5)பான் கார்டு.
6)பேங்க் ஸ்டேட்மெண்டு கடந்த 6 மாதம்.
No comments:
Post a Comment