Pages

Monday, March 19, 2012

பூவானவள்






ஏற்கனவே பூத்த பூதான் 
எனினும் 
நீ சூடும்போது
மறுபடியும் பூக்கிறதே!



1 comment:

  1. பூக்கும்யா பூக்கும், பூ பூத்தாலும் வாடிபோறது நம்ம தான்யா.

    ReplyDelete