Pages

Tuesday, April 10, 2012

ஒரு வரி கவிதை 





ஒரு வரியில் 

கவிதை 

கேட்டால் 

உன் மௌனத்தை தவிர 

வேறென்ன சொல்வேன்....!!!

No comments:

Post a Comment