Pages

Tuesday, April 10, 2012

தெய்வம்...???


 தெய்வம்





படையல் படைக்கும் போது

பசித்த இரண்டு கண்கள்

படையலை 

பார்த்து கொண்டிருக்கிறது.

படையலை இப்போது 

புசிக்குமா?

புசிக்காதா?

உங்கள் தெய்வம்...!!! 

No comments:

Post a Comment