மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.
· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.
· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.
· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.
· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.
· தினசரி நடப்பது அவசியம்.
· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.
· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.
உடற்பயிற்சி : நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
நீரிழிவு நோய் – 2 என்பது முன்னர் வயோதிபர்களுக்கான சல வருத்தம் என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. இப்போது டென்மார்க்கில் வயது குறைந்த இளையோருக்கும் நீரிழிவு நோய் – 2 வருவதாக புதிய மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வானது ஆச்சரியப்படத்தக்க வகையில் உயர்வு கண்டிருப்பதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. பத்தாண்டுகளுக்கு முன்னவர் 40 வயதுடையோரில் வருடாந்தம் 1713 பேர் சலரோகம் – 2 ஆல் பாதிக்கப்பட்டனர். இன்றோ இத்தொகை 2945 ஆக உயர்வு கண்டிருக்கிறது.
இதன் காரணமாக மாரடைப்பு, உடலின் பல பாகங்களில் உண்டாகும் இரத்தத் தடை, பார்வைக்குறைவு, சிறுநீரகப் பாதிப்பு போன்ற பல்வேறு உயிராபத்து விளைவிக்கும் வியாதிகளை இளம் வயதிலேயே மக்கள் எதிர் கொள்ள நேரிடுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு உணவுப் பழக்கம், பரம்பரை போன்ற காரணங்கள் பின்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது டென்மார்க்கில் 2.20.000 பேர் நீரிழிவு-2 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
டென்மார்க்கில் தற்போதய புள்ளி விபரங்களின்படி நீரிழிவு – 2 நோயின் தாக்கமுடையவர்கள் வயது 50 – 59 இடையில். 58 வீதம், 60 – 69 இடையில். 98 வீதம், 70 – 79 இடையில். 38 வீதம், 80 வயதுக்கு மேல், 42 வீதம். பீ.எம்.ஐ என்னும் அளவு முறையில் 30 மேற்படாமல் பார்ப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது இந்த ஆய்வு.

No comments:
Post a Comment